ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி… இந்த 4 சக்திவாய்ந்த பொருள் இருந்தாலே போதும்!

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். தேவையான பொருட்கள் சீரகம் – கால் கப் இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்) சின்ன வெங்காயம் – 5 புளி – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 5 எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப செய்முறை வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், … Continue reading ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி… இந்த 4 சக்திவாய்ந்த பொருள் இருந்தாலே போதும்!